2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில் 5
வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவர்கள் 1,50,883 பேர் கல்வி கற்பதாக
புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.
தேசிய அளவில் 65,72,999 மாற்றுத்திறனாளி குழந்தைகள்
உள்ளதாகவும், இவர்களில் 40,21,301 பேர் கல்வி கற்று வருகின்றனர் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் படிப்பை பாதியில் நிறுத்திய
குழந்தைகளின் எண்ணிக்கை 7,97,961 பேர் என்றும், முக்கியமாக நாடு முழுவதும்
பள்ளிக்கே செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 17,53,737 ஆக உள்ளது என்றும்
அந்தப் புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...