எட்டாம்
வகுப்பு மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற, தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை, மாத உதவித்தொகை, அரசால்
வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, 2017 ஜன., 28ல் நடத்தப்படுகிறது.
விண்ணப்பங்களை, வரும், 23 முதல், டிச., 2 வரை, www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். டிச., 5க்குள், விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...