Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றது?

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:
தென்மேற்கு வங்க கடலில் , தமிழகம், இலங்கை ஒட்டிய பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது இலங்கை, தமிழகத்தை ஒட்டி நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும். தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யலாம். சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive