பரமக்குடி வைகை ஆற்றின் கரையில் இயற்கை எளில் கொஞ்சும் அழகிய இடத்தில் ஒரு அழகிய பள்ளி ஒன்று இருக்கிறது அந்த பள்ளி உலக நாயகன் நடிகர் கமலஹாசன் அவர்களின் பள்ளி என எல்லோராலும் பேசப்படுகிறது.
அங்கு சென்றோம்.
அங்கு சென்றோம்.
அந்த பள்ளியின் பெயர் ஸ்ரீ சீனிவாசன் நினைவு நகர் மன்ற பள்ளி என்ற இருந்தது அந்த
பள்ளியில் ஒரு பெண் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 3 ஆசிரியர்கள் இருந்தனர். பள்ளி பார்ப்பதற்கே அழகாக இருந்தது. மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே இருந்தது ஆனால் அனைத்து மாணவர்களும் சிறப்பாக படிக்கின்றனர் அந்த அளவுக்கு அங்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடம் கற்பித்து வருகின்றனர்.எந்த ஒரு பள்ளியிலும் தற்கால நடிகர்களின் உருவப்படங்கள் பள்ளியில் இருக்ககாது திரு கமலஹாசன் அவர்களின் உருவப்படம் அங்கு தலைமை ஆசியர் அறையிலே உள்ளது. அவரின் படமும் அவரின் தந்தை ஸ்ரீ சீனிவாசன் அவர்களின் படமும் இடம் பெற்று இருந்தது.
இந்த பள்ளியை பற்றி விசாரித்தோம் அதில் நமக்கு பல நல்ல தகவல்கள் கிடைத்தது இந்த பள்ளி திரு கமலஹாசன் அவர்கள் மழழை கல்வி (3 வயது) கற்ற பள்ளி அவர் அதற்கெடுத்து எங்கும் படிக்கவில்லை இங்கு மட்டும் தான் கல்வி கற்றுள்ளார் இந்த பள்ளியை அதுவும் இந்த பள்ளி அவர்களின் சொந்த பள்ளி கூட இந்த பள்ளி அமைந்துள்ள இடம் அவரின் பூர்விக சொத்து என்று கூறினர்.
கல்வி வள்ளல் கமல்
திரு கமலஹாசன் இந்த பள்ளியை தனது தந்தை பரமக்குடி வழக்கறிஞர் திரு சீனிவாசன் அவர்களின் நினைவாக நடத்தி வந்துள்ளார். 1995 ஆம் ஆண்டு இந்த பள்ளிக்கு நிதி உதவி செய்து புதிய கட்டிடங்கள் கட்டி கொடுத்ததுள்ளார். இந்த பள்ளியை பரமக்குடி நகராட்சிக்கு கொடையாக அளித்து அரசு பள்ளியாக மாற்றியுள்ளார். அவரே நேரடியாக வந்து இந்த பள்ளியையும் திறந்த வைத்துள்ளார்.

இந்த பள்ளியில் எங்கு பார்த்தாலும் மேஜையில் இருந்து அனைத்து பொருட்களிலும் நன்கொடை திரு கமலஹாசன் எனறு இருந்தது. மேலும் இடை இடையே சில உதவிகளையும் செய்து வருகிறார் மாணவர்கள் சுத்தமான தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மினரல் வாட்டர் தயார் செய்யும் மிஷின்( அவர் அளித்த போது அந்த மாவட்டத்தில் எந்த அரசு பள்ளியிலும் இந்த மிஷின் இல்லை ) ABL அட்டை வைக்க ரேக் உட்பட பல பொருட்களை நன்கொடையாக கொடுத்துள்ளார்.
இன்று பல நடிகர்கள் 5 பைசா கூட அடுத்தவர்களுக்கு கொடுக்காமல் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு பள்ளியையே அரசுக்கு கொடுத்த கல்வி வள்ளல் கமலஹாசன் உன்மையில் சிறந்த மாமனிதன் அவரை பார்த்து சிலர் கேட்பார்கள் நீங்கள் நல்லவரா கெட்டவரா இன்று முதல் அதற்கு விடை கிடைத்துவிட்டது அவர் படிக்காவிட்டாலும் கல்விக்கு உதவி செய்து அவர் நல்லவர் என்று நிரூபித்துள்ளார்.

உடல் உறுப்பு தானம் செய்துள்ளார். இரத்த தானம் போன்ற விழிப்புனர்வு படங்களில் தோன்றி சேவையாற்றுகிறார் என்று தான் இத்தனை நாள் நினைத்திருந்தோம் அவர் கல்வி தானமும் செய்து கல்வி வள்ளலாக உள்ளார் என்பதை நினைத்து அவரை புகழ்வோம்.
இன்றும் பல மீடியாக்கள் பரமக்குடி வந்தால் அந்த பள்ளியை படம் பிடிக்காமல் செல்வது கிடையாது. பல தொலைகாட்சி திரு கமல் அவர்கள் பற்றிய நிகழ்ச்சிகளுக்கு அங்கு சென்று பதிவிடுவது வழக்கம்
அந்த பள்ளி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு
இவ்வளவு புகழ் பெற்ற பள்ளியில் இன்று நாளுக்கு நாள் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் ஆங்கில வழிக்கல்வி முறை அங்கு அமல் ஆக உள்ளது இதற்காக அங்கு மழலை கல்வி கற்க மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க உள்ளனர் இதற்கு அவர்களுக்கு சம்பளம் மற்றும் இன்னும் இந்த பள்ளிக்கு சில வசதிகளை மேற்கொள்ள வேண்டி திரு கமலஹாசன் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் திரு கமலஹாசன் அவர்களுக்கு இந்த பதிவு மூலம் அவர்களின் இந்த கோரிக்கை தெரியவந்தால் கண்டிப்பாக உதவுவார் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை வெளியிடுகிறோம்

தகவல் சேகரிப்பு : கார்த்திக் பரமக்குடி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...