வீட்டுக்கடனுக்கானவட்டியை பாரதஸ்டேட் வங்கிகுறைத்துள்ளது.
குறுகிய காலகடன்களுக்கானரெப்போ வட்டிவிகிதத்தை ரிசர்வ்வங்கி கடந்தமுறை 6.25 சதவீதமாககுறைத்தது.
இவ்வாறு பல முறைரெப்போகுறுகிய காலகடன்களுக்கானரெப்போ வட்டிவிகிதத்தை ரிசர்வ்வங்கி கடந்தமுறை 6.25 சதவீதமாககுறைத்தது.
வட்டி குறைக்கப்பட்டபோதும், வங்கிகள் இதன்பலனைவாடிக்கையாளர்களுக்குவழங்கவில்லை. சராசரியாக 0.6 சதவீதம் மட்டுமேபலன்வழங்கப்பட்டுள்ளது எனரிசர்வ் வங்கிதெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்துசில வங்கிகள்வட்டி குறைப்பை அறிவித்தன. இந்நிலையில் பாரத ஸ்டேட்வங்கிவீட்டுக்கடன் வட்டியை மேலும்0.15 சதவீதம்குறைத்திருக்கிறது. அதாவது 75 லட்சம் வரையிலானவீட்டுக்கடன்களுக்குவட்டி விகிதம்9.15 சதவீதமாக இருக்கும். பெண்களுக்கு கூடுதல் சலுகையாக9.1 சதவீதத்தில்கடன் வழங்கப்படும். புதிதாக வீட்டுக்கடன்வாங்குவோர்மட்டுமின்றி வேறுவங்கியில் இருந்துவீட்டுக்கடனைபாரத ஸ்டேட்வங்கிக்குமாற்றுபவர்களும்தங்களது இஎம்ஐதவணைகட்டணத்தைகுறைக்கலாம் என இந்தவங்கிதெரிவித்துள்ளது.
9 மாத மகப்பேறு விடுப்பிற்கான அரசாணை வெளியஇட வாய்ப்பு உண்டா?
ReplyDelete