டெல்லியில் நடைபெற்ற மத்திய கல்வி வாரிய ஆலோசனை குழு கூட்டத்தில் விளையாட்டு துறை மந்திரி விஜய்கோயல் கலந்து கொண்டு பேசியதாவது:-
அனைத்து பள்ளிகளும் அடிப்படை விளையாட்டுகளை கற்றுக்
கொள்வதற்கான வசதிகளை செய்து கொள்ள வேண்டும். உடற் கல்வி ஆசிரியர்களை
பணியமர்த்த வேண்டும் என்றார்.
ஏற்கனவே தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் சங்க பொது செயலாளர்
டாக்டர் அய்யப்பன் விளையாட்டை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பிரதமர்
மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். தற்போது அமைச்சரின் அறிவிப்பு விளையாட்டு
வீரர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...