அபராதமின்றி,
மின் கட்டணம் செலுத்த காலக்கெடு நீட்டிக்கப்படாது' என, மின் வாரியம்
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:மத்திய
அரசின் அறிவிப்பின் படி, டிச., 15 வரை, மின் நுகர்வோரிடம் இருந்து, பழைய,
500 ரூபாய் நோட்டு ஏற்கப்படும்.
வீடுகளில், மின் கட்டணம் செலுத்த கடைசி நாள், நவ., 9 முதல், 30 வரை இருப்பின், அவர்கள் அபராதமின்றி
கட்டணம் செலுத்த, ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டது; அது, நீட்டிக்கப்பட
மாட்டாது. எனவே, மின் நுகர்வோர், தங்களுக்குரிய கட்டணத்தை, உரிய
நாட்களுக்குள் செலுத்தி, மின் துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு
கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...