அதாவது *மின்னணு சொத்து விபர கணக்குப் புத்தகம்*
மத்திய அரசு, மேற்படி புதிதாக ஒரு திட்டம் செயல்படுத்தப் போகிறது.
வரும் 01/04/2017 முதல் 31/03/2018 வரை, அடுத்த ஒரு வருடத்திற்கு, இந்தியாவில் உள்ள அனைத்து *நிலபுல* சொத்துக்களின் விபரங்களையும் கணினியில் பதிவேற்றம் செய்யப்போவதால், அடுத்த ஒரு வருடத்திற்கு, யாரும் எந்த ஒரு சொத்துக்களையும் விற்கவோ வாங்கவோ முடியாது.
சொத்தின் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும், பத்திரப் பதிவு அலுவலகத்தில் சென்று, தங்களது சொத்துப் பத்திரத்துடன், தங்களுடைய ஆதார் மற்றும் PAN எண்ணையும் *EPPB* என்ற மின்னணு சொத்து விபர புத்தகத்தில் இணைத்துக் கொள்ளவேண்டும்*.
அவ்வாறு அடுத்த *31/03/2018* தேதிக்குள் இணைக்கப்படாத சொத்துக்கள் யாவும் *அரசுக்குச் சொந்தமாகிவிடும்*.
ஆதார் மற்றும் பான் ( PAN ) எண்ணுடன் இணைக்கப்பட்டபிறகு, சொத்துப் பரிவர்த்தனை அனைத்தும் GUIDE LINE VALUE வில் ( அரசின் வழிகாட்டு மதிப்பில் ) மட்டுமே பத்திர பதிவு நடைபெறும் என்பது அரசின் திட்டம்.
எனவே, *கையில் / வங்கியில்* இருக்கும் பணத்தில், அடுத்து வரும் *31/03/2017* மார்ச் மாதக் கடைசி வரை யாரும் சொத்துக்கள் எதுவும் வாங்கவேண்டாம். அதே போல, விற்க நினைப்பவர்கள், முடிந்தவரை *மார்ச் மாதக் கடைசிக்குள் விற்றுவிடுங்கள்*.
இவண், ராஜா ( *எ* ) நாராயணசாமி. வரி ஆலோசகர்
இது உண்மையா?
ReplyDelete