ஏனென்றால், வாட்ஸ்-ஆப் நிறுவனம் அதை அனுப்பவதில்லை. உங்களிடம் இருந்து
விவரங்களை திருட நினைப்பவர்கள் அந்த குறுஞ்செய்தியை அனுப்பி இருக்கலாம்.
வாட்ஸ்-ஆப் நிறுவனம், கடந்த 15 ஆம் தேதி வீடியோ காலிங் வசதியை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ்-ஆப், வாய்ஸ் காலிங்-ஐ அறிமுகம் செய்த போது, அதை ஆக்டிவேட் செய்ய குறுஞ்செய்திகளை அனுப்பியது. ஆனால், வீடியோ காலிங்-ஐ பொறுத்தவரை, ஏற்கனவே ஃபோனில் இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியை, அப்டேட் செய்தாலே போதுமானது.
வீடியோ காலிங் அல்லது 'குரூப் வீடியோ காலிங்' ஆக்டிவேட் செய்ய குறுஞ்செய்தி வந்தால் அதை தவிர்ப்பது சிறந்தது எனக் கூறப்படுகிறது. காரணம், குறுஞ்செய்தியில் வரும் லிங்க்-ஐ கிளிக் செய்யும் பட்சத்தில், அது ஹேக்கர்களின் இணையதளத்துக்கு இட்டுச் சென்று, கடவுச்சொல் மற்றும் ஃபோனில் இருக்கும் பிற விஷங்களைத் திருடச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...