''வேலுார் மாவட்ட வங்கிகளில், எட்டு நாட்களில், 1,600 கோடி
ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது,'' என, இந்தியன் வங்கி மேலாளர்
தாமோதரன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வேலுார் மாவட்டத்தில், 396 அரசு மற்றும்
தனியார் வங்கி கிளைகள் உள்ளன. இங்கு, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை,
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், 'டிபாசிட்' செய்து வருகின்றனர். எட்டு
நாட்களில், மொத்தம், 1,600 கோடி பழைய ரூபாய் நோட்டுகள், 'டிபாசிட்'
செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...