புதிய 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் செயற்கைக் கோளை பெருமைப்படுத்தும் வகையில் அதன் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.
மங்கள்யான் :
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, 2013ம் ஆண்டு நவ., 5ம் தேதி, பி.எஸ்.எல்.வி.,-சி - 25 ராக்கெட் மூலம் ‛மங்கள்யான்' செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் இந்த சாதனைப் பயணத்தை அனைவரும் நினைவில் கொள்ளும் வகையில், புதிதாக வெளியாக உள்ள 2,000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டில் டில்லி செங்கோட்டையின் படம் அச்சிடப்பட்டுள்ளது.
இதுவரை..
ரூ.50 - பார்லிமென்ட்ரூ.100 - இமயமலைபழைய ரூ.500 - காந்தியின் தண்டி யாத்திரைபழைய ரூ.1000 - தொழில்நுட்ப வளர்ச்சி
புதிய நோட்டுகளில்..
புதிய ரூ.500 - டில்லி செங்கோட்டைபுதிய ரூ.2000 - மங்கள்யான்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...