Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 துணை தேர்வு இன்று 'ரிசல்ட்'

         பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடக்கும். 
 
          பின், ஜூன் - ஜூலையில் சிறப்பு உடனடி துணைத் தேர்வும்; செப்., - அக்., மாதங்களில், தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வும் நடக்கும். செப்டம்பரில் நடந்த, தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.
இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'நவ., 3, காலை, 10:00 மணிக்கு பின், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வு முடிவுகளை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக பதிவிறக்கம் செய்யலாம்' என, தெரிவித்துள்ளார்.




Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!