போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்குவதை போல ரூ.10,000 தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களும் ஊதியமுன்பணமாக,வழங்க வேண்டும் என தமிழக ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலர் திரு.வே .இளங்கோ கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு
ஊதியமுன்பணமாக, ரூ.3,000 நாளை வழங்கப்படும் என போக்குவரத்துதுறையால்
அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல ரூ.10,000 -ஐ
தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களும்
ஊதியமுன்பணமாக,வழங்க வேண்டும் என
தமிழக ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலர் திரு.வே .இளங்கோ தமிழக
அரசுக்கு கோரிக்கை .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...