Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. துருவனின் மறைவிற்குப்பின் ஆட்சிக்கு வந்தவன் - மூன்றாம் மகன் மூன்றாம் கோவிந்தன்
2. கயிலை மலையை அசைக்க முயலும் ராவணனின் சிற்பம் யாரால் உருவாக்கப்பட்டது - ராஷ்டிரகூடர்கள்
3. தசாவதாரச் சிற்பம் யார் காலத்தில் எழுப்ப்பட்டது - ராஷ்டிரகூடர்கள்
4. பிற்காலச் சோழர்களின் காலம் - 850 - 1200
5. பிற்காலச் சோழர்களின் தலைநகரம் - தஞ்சாவூர்
6. பிற்காலச் சோழர்களின் ஆட்சியை புதுப்பித்தவர் - விஜயாலயச் சோழன்
7. பிற்காலச் சோழர்களின் உயர்வுக்குக் காரணமாணவர் - முதலாம் பராந்தகச் சோழன்
8. பிற்கால சோழர்களின் வலிமைமிக்க அரசன் - ராஜராஜ சோழன்
9. முதலாம் பராந்தகச் சோழகன் ஆண்ட காலம் - 907 - 955
10. மதுரை கொண்டான் எனும் சிறப்புப் பெயர் பெற்றவர் - முதலாம் பராந்தகச் சோழன்
11. பராந்தகனின் மகன் கொல்லப்பட்ட இடம் - தக்கோலம்
12. முதலாம் பராந்தகன் போரிட்ட ராஷ்டிரகூட அரசன் - மூன்றாம் கிருஷ்ணன்
13. ராஜராஜனின் தந்தை - இரண்டாம் பராந்தகன்
14. ராஜராஜன் சேர நாட்டுக் கடற்படையை வென்ற இடம் - காந்தளூர்
15. ராஜராஜனுக்குக் கிடைத்த சிறப்புப் பட்டம் - ராஜசேகர்
16. அருண்மொழி என சிறப்பித்து அழைக்கப்பட்டவன் - ராஜராஜன்
17. மும்முடிச்சோழன் என அழைக்கப்பட்டவர் - ராஜராஜன்
18. ராஜராஜன் கடலில் உள்ள எந்தப் பகுதியைப் போரில் வென்றான் - மாலத்தீவுகள்
19. தஞ்சை பெறிய கோவிலைக் (பிரகதீஸ்வரர் ஆலயம்) கட்டியவர் - ராஜராஜன்
20. ராஜராஜன் புத்த மடாலயம் கடட உதவிய இடம் - நரகப்பட்டினம்
21. முதலாம் ராஜேந்திரனின் காலம் - 1012 - 1044
22. கங்கை கொண்டான் என அழைக்கப்பட்டவன் - முதலாம் ராஜேந்திரன்
23. கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்டவன் - ராஜேந்திரன்
24. முதலாம் ராஜேந்திரன் வெற்றி கண்ட வங்காள மன்னன் - மஹிபாலன்
25. சோழகங்கம் என்னும் ஏரியை வெட்டிக் கங்கை நீரைக் கலந்தவன் - ராஜேந்திரன்
26. கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தைத் தோற்றுவித்தவன் - முதலாம் ராஜேந்திரன்
27. தஞ்சை பெரிய கோவில் - சிவன் கோவில்
28. குலோத்துங்கன் தன் மகளை மணம் செய்து கொடுத்தது - இலங்கை மன்னன் விஜயபாகுவிற்கு
29. கலிங்கப் போருடன் தொடர்புடையவன் - குலோத்துங்கன்
30. குலோத்துங்கனின் கலிங்கப்படையெடுப்பைப் பாடும் இலக்கியம் - கலிங்கத்துப் பரணி
31. விஜயாலயச் சோழன் ஆண்ட காலம் - 850 - 880
32. விஜயாலனுக்குப் பின் அரசாண்டவன் - மகன் ஆதித்தியன்
33. ஆதித்திய சோழன் வெற்றிகண்ட பல்லவ அரசன் - அபராஜிதன்
34. சேக்கிழார் இயற்றிய நூல் - திருத்தொண்டர் புராணம்
35. திருத்தொண்டர் புராணத்தின் மரு பெயர் - பெரிய புராணம்
36. பெரிய புராணத்தில் இடம் பெறுவது - நாயன்மார் வரலாறு
37. கம்பர் யாருடைய அவையிலிருந்தார் - இரண்டாம் குலோத்துங்கன்
38. ஒட்டக்கூத்தரும் புகழேந்திப் புலவரும் அலங்கரித்த அரசவை யாருடையது - இரண்டாம் குலோத்துங்கன்
39. சோழப்பேரரசை வெற்றி கொண்டவர்கள் - ஹோய்சாளர், காகதியர்கள்
40. சோழப் பேரரசு எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது - மண்டலம்
41. மண்டலங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன் - கோட்டம்
42. கோட்டம் எவ்வாறு பிரிக்கப்பட்டது - நாடு அல்லது மாவட்டம்
43. சோழர்களின் முக்கிய வருவாய் - நிலவரி
44. கிராமசபை, வாரியங்களின் உறுப்பினர்கள் எம்முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் - குடவோலை முறை
45. சோழர் பேரரசில் சிறந்து விளங்கிய படை - கப்பல் படை
46. கப்பல் படைத்தலைவர்கள் எவ்வாங் அழைக்கப்பட்டனர் - நாயகர், சேனாதிபதி, மகாதண்ட நாயகர்
47. சோழர் காலத்தில் வருமானம் பெற்றுத்தரும் வணிக முறை - உள்நாட்டு வணிகம்
48. பிற்காலப் பாண்டியர்களின் காலம் - கி.பி.1200 - 1300
49. பாண்டியர்களின் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்தியவர் - கடுங்கோன்
50. கடுங்கோனுக்குப்பின் அரசனான பாண்டியன் - மாறவர்மன் சுந்தரபாண்டியன்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive