1.ஊதியக்குழுவை உடனே அமைக்க வேண்டும்.
2.20%இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
3.cps யை ரத்து செய்ய வேண்டும்
4.முதல்வரின் அறிவிப்பு படி மகப்பேறு விடுப்பை 9மாதமாக உயர்த்தி ஆணை வெளியிட வேண்டும் .
5.முதல்வரின் அறிவிப்புபடி நிர்வாகதீர்பாயம் அமைக்க வேண்டும்.
6.காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
7.அகவிலைப்படி அறிவிக்க வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி 16.11.16அன்று மாவட்ட தலைநகரில் மாலை நேர தர்ணா நடத்துவது என TNGEA மாநில செயற்குழு இன்று சென்னையில் முடிவு செய்துள்ளது..

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...