நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்
நிரப்பப்பட உள்ள 45 டெக்னிக்கல் அதிகாரி, மேலாளர் மற்றும் இளநிலை ஹிந்தி
மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 45
பணியிடம்: தமிழ்நாடு
பணி: Technical officer/D
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientific Officer / C
பணி: Technical Officer / C
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Electrical, Electronics, Instrumentation, Civil, Chemical, Computer Science போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Dy. Manager (Finance & Accounts)
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் மற்றும் CA, ICWA அல்லது இரண்டு ஆண்டு முழுநேர MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Junior Hindi Translator (JHT) வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டம் அல்லது ஹிந்தியை முதன்மை பாடமாகக் கொண்டு ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.npcilcareers.co.in/HQSRD2016/documents/information.aspx?info=EligibilityCriteria லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...