அன்புள்ள பாடசாலை வாசகர்களே,
இன்றைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தமிழர்களான நாம் மறந்து போன நம் சமையலை மீண்டும் அறிமுகப்படுத்துகிறோம். ஆம்! ஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல் செயலி.
1) இந்த ஆன்ட்ராய்ட் ஆப்பில் சிறுதானியங்கள் எவையெவை? அவற்றின் ஆங்கிலப் பெயர் என்ன? அவற்றில் உள்ள சத்துக்கள் எவை? அவற்றை உண்பதால் தீரும் உடல் நோய்கள் என்ன? போன்றவை படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.
2) 100க்கும் மேற்பட்ட எளிய சிறுதானிய சமையல் குறிப்புகள் - பார்த்தாலே உண்ணத் தூண்டும் அழகிய படங்களுடன் வழங்கப்பட்டுள்ளன.
3) Favorite குறிப்புகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதி உண்டு.
4) Shopping List: கடைகளில் வாங்க வேண்டிய சிறுதானியங்களின் பட்டியலை இவற்றில் குறிப்பெடுத்துக் கொள்ளலாம்.
5) சமையல் வகைகள் பல:- சிற்றுண்டி, பலகாரங்கள், சாலட், சாத வகைகள், கஞ்சி - கூழ், சூப், இனிப்பு, மூலிகை உணவுகள், பல்வேறு பிராந்தியங்களில் செய்யப்படும் சிறப்பு உணவுகள், பொறியல் போன்ற வகைகளில் சமையல் குறிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
6) இந்த ஆப் இணைய இணைப்பு இல்லாமலே வேலை செய்யக்கூடிய Offline Android App.
அன்பு நண்பர்களே, நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்.
நமது ஆன்ட்ராய்ட் ஆப்பை டவுன்லோடு செய்து தங்கள் குழந்தைகளுக்கு காண்பித்து சிறுதானியங்களை உண்ண வேண்டிய அவசியத்தை புரிய வையுங்கள். அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை செய்து தாருங்கள்! அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்திற்கு வழிகாட்டுங்கள். நன்றி!
எப்படி டவுன்லோடு செய்வது?
Google Play Store ல் " Nam Samayal " (சமையலுக்கு முன்னர் ஒரு இடைவெளி விட வேண்டும்) என டைப் செய்து சர்ச் செய்தால் நமது ஆப் கீழுள்ள லோகோ அமைப்புடன் கிடைக்கும்.
Please Share this Useful News to Your Other Whatsapp Groups.
அன்புடன் - பாடசாலை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...