பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 4ம் தேதி
தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரை வரை தேர்வு நடைபெறுகிறது.
பிளஸ் டூ தேர்வு
காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணிக்கு முடிகிறது. அதேபோல் மார்ச்
15-ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்குகிறது. மார்ச் 15-ம் தேதி
தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறுகிறது. 10-ம்
வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிக்கு முடிகிறது.
பிளஸ் டூ தேர்வுகள் விவரம்:
மார்ச் 4-ம் தேதி மொழித் தாள்-1
மார்ச் 7-ம் தேதி மொழித் தாள்-2
மார்ச் 9-ம் தேதி ஆங்கிலத் தாள்-1
மார்ச் 10-ம் தேதி ஆங்கிலத் தாள்-2
மார்ச் 14-ம் தேதி வேதியியல், கணக்குவியல்
மார்ச் 18-ம் தேதி கணக்கு, உயிரியல், சத்துணவு
மார்ச் 17-ம் தேதி வணிகம், வீட்டுப்பாடம், புவியியல்
மார்ச் 21-ம் தேதி தொடர்பு வழி ஆங்கிலம், இந்தியக் கலாச்சாரம்
மார்ச் 28-ம் தேதி பௌதீக அறிவியல், வரலாறு, வணிக கணக்கு
10-ம் வகுப்பு தேர்வு விவரம்:
மார்ச் 15-ம் தேதி தமிழ் முதல்தாள்
மார்ச் 16-ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 22-ம் தேதி ஆங்கிலம் முதல்தாள்
மார்ச் 29-ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4-ம் தேதி கணிதம்
ஏப்ரல் 7-ம் தேதி அறிவியல்
ஏப்ரல் 11-ம் தேதி சமூகஅறிவியல்
If this news is true are false but be ready for the exams....

Please Note: This is not a Official News.
கணக்கு, உயிரியல் தேர்வுகள் ஒரேநாளில் நடக்காது
ReplyDeleteNo such confirmed news from TV channels and no such time table available in the official website of DGE. Moreover, it is not possible to held Mathematics and Biology on same day. Please confirm the news.

ReplyDeleteஇது பொய்யான செய்தி
ReplyDelete