உள்ளாட்சி தேர்தல் ரத்து - ஐகோர்ட் அதிரடி
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான 3 அரசாணைகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. டிசம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தலாம் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்தலில் இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
let me know about october 5 election
ReplyDelete