செய்ய வேண்டியவை:வகுப்பு வாரியாக மாணவர் பதிவும் Emis பதிவும்
ஒன்றாக இருத்தல் வேண்டும்.
2-8 வகுப்பு மாணவர்களை பதிவுத் தாள் உடன்
பள்ளியில் சேர்த்து இருந்தாலோ/ பதிவுத் தாள் இல்லாமல் RTE act படி
பள்ளியில் சேர்த்து இருந்தாலோ முந்தைய பள்ளியிலிருந்து EMIS எண் பெற்று
Students pool சென்று தங்கள் பள்ளிக்கு சேர்த்து கொள்ளலாம். EMIS எண்
பெற்று வராத மாணவனை அவன் படித்த முந்தைய பள்ளி முகவரியில் சென்று தேடி
எடுத்தும் தங்கள் பள்ளியில் சேர்த்து கொள்ளலாம். அல்லது மாணவனின் பெயர் & பிறந்தநாள் கொண்டு தேடியும்பள்ளியில்
சேர்த்து கொள்ளலாம்.ஆனால்முந்தைய பள்ளியில் அந்த மாணவனை Transfer
செய்திருந்தால் மட்டுமே மேற்கண்ட முறைகளில் நம் பள்ளியில் சேர்க்க
முடியும்..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...