Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை...,

 1.தேசியக் கொடியில் அமைந்துள்ள சக்கரம் - அசோகர் தர்மசக்கரம்
2. இந்திய அரசின் சின்னமான நான்முகச் சிங்கம் எதில் அமைந்துள்ளது - சாரநாத் கல்தூண்


3. தேசிய கீதம் இயற்றப்பட்ட நாள் - 24.01.1950
4. தேசிய கீதம் பாடி முடிக்க வேண்டிய காலம் - 52 விநாடிகள்
5. தேசிய பாடல் - வந்தே மாதரம்
6. தேசிய சின்னம் - அசோக சக்கரம்
7. தேசிய பறவை - மயில்
8. தேசிய விலங்கு - புலி
9. தேசிய மரம் - ஆலமரம்
10. தேசிய கனி - மாம்பழம்
11. தேசிய மலர் - தாமரை
12. நமது தேசியக்கொடியின் மத்தியில் தர்மச்சக்கரம் உள்ளது. அது 24 ஆரங்கள் கொண்டது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோட்பாட்டை விளக்குகிறது.
அவை:
1. அன்புடைமை
2. அருளுடைமை
3. அறமுடைமை
4. அறிவுடைமை
5. அழுக்காறின்மை
6. ஆசையின்மை
7. இனிமையுடைமை
8. இன்னா செய்யாமை
9. ஈதல்
10. ஊக்கமுடைமை
11. ஊரோடு ஒழுகல்
12. ஒற்றுமை
13. ஒழுக்கம் உடைமை
14. களவு செய்யாமை
15. கல்வியுடைமை
16. காமம் கொள்ளாமை
17. பண்புடைமை
18. மது உண்ணாமை
19. பொது உடைமை
20. பொருளுடைமை
21. பிறனில் விழையாமை
22. பொய் சொல்லாமை
23. போர் இல்லாமை
24. சூது கொள்ளாமை

13. உலகிலேயே மிகவும் நீளமான தேசிய கீதம் உடைய நாடு - கிரேக்கம் (128 வரி)
14. உலகிலேயே மிகவும் சிறிய தேசி கீதம் கொண்ட நாடு - ஜப்பான் (4 வரிகள்)
15. இரண்டு தேசிய கீதங்கள் பாடப்படும் நாடு - ஆஸ்திரேலியா
16. ஒரே தேசிய கீதத்தை இசைக்கும் இரண்டு நாடுகள் - கேப் வெர்ட், கினியாபிஸ்சவு
17. இந்தியாவின் நைல் நதி - சிந்து நதி
18. மேற்கு வங்க மாநிலத்தின் பிரபல துறைமுகங்கள் - கொல்கத்தா, ஹால்டியா
19. வாசனைப் பொருட்களின் தோட்டம் - கேரளா
20. பச்சை தங்கம் - யூக்கலிப்டஸ்
21. கருப்பு தங்கம் - நிலக்கரி
22. திரவ தங்கம் - பெட்ரோலியம்
23. மனித உடலில் ரத்தம் பாயாத பகுதி - கருவிழி
24. முதன் முதலில் கண் வங்கி ஏற்படுத்தப்பட்ட நகரம் - மும்பை
25. சூரியன் மறையும்போது பச்சை நிறமாக காணப்படும் நாடு - ஆண்டார்டிகா
26. வானவில்லை விமானத்தில் பயணம் செய்யும்போது - முழுவட்டமாக காணலாம்.
27. அரசியல் அமைப்பின் 20-வது பாகம் விளக்கும் செயல் - திருத்தங்கள்
28. இந்திய அரசியல் அமைப்பு முகவுரையில் சோசலிசம் என்ற வார்த்தையை சேர்ந்த அரசியல் அமைப்பு திருத்தம் - 42வது திருத்தம்
29. வழிகாட்டும் நெறிக் கொள்கைகள் எந்த நாட்டு அரசியல் அமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது - அயர்லாந்து
30. இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட நாள் - நவம்பர் 26.1949
31. இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை நோக்கங்களும்  குறிக்கோள்களும் இடம் பெற்றுள்ள பிரிவு - முகவுரை
34. இந்திய அரசியல் அமைப்பில் மதச்சார்பின்மை என்பதன் பொருள் - அரசாங்கம் மதம் என்பதல்ல
35. அடிப்படைக் கடமைகள் அரசியல் அமைப்பில் இடம் பெற்ற திருத்தம் - 42
36. அரசியல் அமைப்பின் தலைவர் - ராஜேந்திர பிரசாத்
37. அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவர் - அம்பேத்கார்
38. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்
39. முப்படைகளின் தலைவர் - குடியரசுத் தலைவர்
40. தேர்தல் ஆணையத்தின் அந்தஸ்து - அரசியில் அமைப்பு ஆணையம்
41. வாக்காளர்களை பதிவு செய்யும் பொறுப்பு கொண்டவர் - தேர்தல் ஆணையம்
42. மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 250
43. இந்திய சுதந்திர நாள் ஜனவரி 26 என இந்திய தேசிய காங்கிரஸ் அனுசரித்த ஆண்டு - 1930
44. சமுதாய வளர்ச்சித் திட்டம் துவங்கும் ஆண்டு - 1952
45. அசோக் மேத்தா குழு அறிக்கை சமர்பித்த ஆண்டு - 1977
46. மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் - உள்ளாட்சி அமைப்பு தேர்தல்
47. ஊராட்சிகளுக்கு அரசியல் அமைப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்பு திருத்தம் - 73-வது திருத்தம்
48. ஊராட்சி நிர்வாக முறையை 1959-ல் கொண்டு வந்த முதல் மாநிலம் - ராஜஸ்தான்
49. முதல் முறையாக காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1977
50. மன்னர் மானியத்தை ஒழித்த அரசியல் அமைப்பு திருத்தம் - 26




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive