மகாத்மா காந்தியின் புத்தகங்களை, இணையத்தில் ஆர்வமுடன் தேடி
படிப்பவர்களில், அமெரிக்கர்கள், இரண்டாம் இடத்திலுள்ளனர்.
தேசத் தந்தை
மகாத்மா காந்தியின் எழுத்துக்கள், புத்தகங்களை, இணைய தளம் மூலம் படிக்கும்
வசதியை, www.mkgandhi.org வழங்குகிறது.
இந்த இணையதளம் மூலம், மகாத்மா பற்றிய புத்தகங்களை தேடி படிப்போர் பற்றிய
ஆய்வறிக்கையை, இணையதள ஜாம்பவான், 'கூகுள்' வெளியிட்டுள்ளது. அதில்,
இந்தியர்களுக்கு அடுத்தபடியாக, மகாத்மா காந்தியின் புத்தகங்களை அதிகமாக
விரும்பிப் படிப்பது, அமெரிக்கர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...