Whats appல் வலது பக்கம் மேலே 📎 இந்த அடையாளத்தில் click செய்து Audio வில் click செய்து Record with whatsapp என்றதில் click செய்தால் அமர்த்தி பிடிக்காமலேயே hands free ஆக Recording செய்யலாம்.
தேவைப்பட்டால் play செய்து கேட்ட பிறகு Send செய்யலாம், இல்லை cancel லும்
செய்யலாம். குறைந்த KB மட்டுமே file வரும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...