அகமதாபாத்தில் நடைபெற்ற உலக கோப்பை கபடி போட்டி இறுதிசுற்றில் இந்திய - ஈரான் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் இந்தியா 38-29 என்ற கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
ஏற்கனவே 2004, 2007ம் ஆண்டு இறுதிபோட்டிகளிலும் இவ்விரு
அணிகளுமே மோதின. இருபோட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்ற நிலையில், இன்றைய
ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றிபெற்று ஹாட்ரிக் சாம்பியன் என்ற பெருமையை
பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...