தென் மத்திய ரயில்வேயில் அதலெடிக்ஸ், பேட்மிண்டன்,
குத்துச்சண்டை, கிரிக்கெட், ஹேண்ட் பால், கூடைப்பந்து உள்ளிட்ட
விளையாட்டுகளில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ள இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளையாட்டு பிரிவுகள் வாரியான தகுதி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Athletics (Men): 100M/ 200M/ Triple Jump, Pole Vault - 04
2. Athletics (Women): 100M/ Triple Jump/ Heptation, High Jump - 04
3. Badminton (Men): Singles - 01
4. Basketball (Women) : Point Guard, Forward - 02
5. Boxing (Men): Welter Weight (69 Kgs), Light Heavy Weight (81 Kgs), Heavy Weight (91 kgs) - 03
6. Cricket (Women): Batswoman-Cum-Medium Pacer, Medium Pacer - 02
7. Handball (Women): Centre Position - 01
8. Kabaddi (Women): All Rounder- 02
9. Volley Ball (Women): All Rounder, Attacker - 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 அல்லது ரூ.2,000.
வயது வரம்பு: 1.1.2017 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10ம் வகுப்பு, +2 தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகளில் மாநில, தேசிய, பல்கலைக்கழக, சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று குறைந்தது 3-வது நிலையை பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதி, விளையாட்டு தகுதி,
கல்வித்தகுதி, பொது அறிவு, நேர்முகத் தேர்வு போன்ற தகுதிகளின் அடிப்படையில்
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Financial Advisor &
Chief Accounts Officer, South Central Railway என்ற பெயரில்
செகந்திராபாத்தில் மாற்றத்தக்க வகையில் டி.டி அல்லது போஸ்டல் ஆர்டர்
எடுத்து செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர்,
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்பட்டோர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.scr.indianrailways.gov.in என்ற
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து
கணினியில் தட்டச்சு செய்து பின்னர் தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும்
அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Personnel Officer (Rectt., & HQ),
Room No: 416,
Office of the Chief Personnel Officer,
4th Floor,
Rail Nilayam,
Secunderabad- 500 071.
Room No: 416,
Office of the Chief Personnel Officer,
4th Floor,
Rail Nilayam,
Secunderabad- 500 071.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.10.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.scr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.scr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...