அரசு மற்றும் தனியார், இந்திய முறை மருத்துவக் கல்லுாரிகளில்,
நடப்பாண்டு பி.எஸ்.எம்.எஸ்., - பி.ஏ.எம்.எஸ்., - பி.யு.எம்.எஸ்., -
பி.என்.ஒய்.எஸ்., - பி.எச்.எம்.எஸ்., ஆகிய மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்
சேர்க்கை கலந்தாய்வுக்கான, ரேண்டம் எண், நேற்று வெளியிடப்பட்டது.
தர வரிசை பட்டியல் மற்றும் ரேண்டம் எண்,'www.tnhealth.org'என்ற
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்களுக்கு, அழைப்புக்கடிதம்
மற்றும் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...