Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி

             தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 26 பொறியாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Shift Engineer - 20
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4300
பணி: Assistant Manager - 06
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4500
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tncsc.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Managing Director / Principal Secretary, Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC), 12, Thambusamy Road, Kilpauk, Chennai 600 010.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2016
எழுத்துத் தேர்வு: டிசம்பர் 2016, ஜனவரி 2017-ல் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.tncsc.tn.gov.in/index.htm என்ற இணையதள லிங்கை கிளிக் செய்துதெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive