Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால் , காலிபர் இலவசமாக வழங்கப்படுகிறது , நண்பர்களுக்கு உதவுங்கள் !

         வணக்கம்  வரும் 23-10-2016 ஞாயிறுக்கிழமை அன்று  தருமபுரி , சேலம் மாவட்ட  மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால் , காலிபர் ஆகியவை அளவுஎடுக்கும் பணி நடைபெறுகிறது.
 
          தேவை படுபவர்கள் நேரில் வருக , கீழ்கண்ட தொலைபேசி எண்ணில்தொடர்பு கொள்ளவும் . இவை சேலம் ரவுண்ட் சர்கிள் 32 சார்பாக இலவசமாக வழங்கபடுகிறது .
நாள் : 23-10-2016
இடம் : தெய்வீகம் திருமண மண்டபம் , சாரதா கல்லூரி மெயின் ரோடு , சேலம் 636016 .
K.சக்திவேல் :  9994083775




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive