அறிவியலாளர் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது.
2015-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது,
தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருதுகளுக்கான விண்ணப்பப் படிவம்,
அடிப்படை தகுதிகள், விதிகள் ஆகியன அறிவியல் நகர இணையதளமான
www.sciencecitychennai.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அறிவியல் நகரத்துக்கு
நவம்பர் 28-ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் தபாலிலோ அல்லது நேரிலோ அளித்திட
வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...