பெண்களுக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய்க்கு வெங்காயம் ஒரு இயற்கையான
மருந்தாக விளங்குவதாக ஜப்பான் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய
வந்துள்ளது.
ஜப்பானின் குமமோடோ பல்கலைக்கழக
ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், கருப்பை புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல்
வெங்காயத்துக்கு இருப்பதை கண்டறிந்தனர். வெங்காயத்தில்ல இருக்கும் ஓஎன்ஏ
எனப்படும் குணம், கருப்பை புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல்
பெற்றுள்ளது.
இதையடுத்து, கருப்பை புற்றுநோய்
மருந்துகளில் வெங்காயத்தின் ஓஎன்ஏவை சேர்க்கவும், பிற புற்றுநோய் தடுப்பு
மருந்துகளிலும் ஓஎன்ஏவை சேர்க்கவும் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...