Home »
» கூகுளின் புதிய மெசஞ்சர் ஆப்! கூகிள் அலோ வசதிகள் ...
கூகுள்
நிறுவனம் வாட்ஸ்ஆப் போல புதிய தகவல் தொடர்பு அப்ளிகேசன் ஒன்றை
வெளியிட்டுள்ளது.
இதன் பெயர் அலோ ஆப். இதில் சிறப்பம்சமாக செயற்கை
நுண்ணறிவு நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளதால், அவசரம்/சூழ்நிலைக்கேற்ற
பதில்களை தானியங்கி முறையில் உடனடியாக பெற்றுவிட முடியும். தகவல்
பரிமாற்றம் குறியீட்டு மொழிகளிலேயே கடத்தப்படும், மேலும் கூகுள் சர்வரில்
சேமிக்கப்படும் என்பதால் பாதுகாப்புக்கும், வேகத்திற்கும் அதிக
முக்கியத்துவம் கிடைக்கும்.
CLICK HERE TO DOWNLOAD ALLO APK APPLICATION
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...