8ம் வகுப்பு மாணவர்களுக்குதனித்தேர்வு கட்டாயம் என்றும் ஆல்பாஸ்செய்யக் கூடாது என்றும்கல்விக்கானமத்திய ஆலோசனைவாரிய
துணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாமுழுவதும் உள்ள அரசுபள்ளிகளின்கல்வியின் தரத்தைமேம்படுத்துவதுதொடர்பாகஆய்வதற்குகல்விக்கான மத்திய ஆலோசனைவாரியதுணைக் குழு ஒன்றைமத்தியமனித வள மேம்பாட்டுஅமைச்சகம்உருவாக்கியது. இந்தக்குழுவிற்கு பஞ்சாப்மாநில கல்விஅமைச்சர் தல்ஜித்சிங் சீமாதலைமை ஏற்றுள்ளார்.
இந்தக்குழு மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சர்பிரகாஷ் ஜவடேகரிடம் 189பக்கஅறிக்கையை தாக்கல்செய்துள்ளது. கல்வியின்தரத்தைமேம்படுத்த அமைக்கப்பட்ட இந்தகுழு, சிலபரிந்துரைகளை அதில்அளித்துள்ளது.
8ம் வகுப்பு வரைமாணவர்களைபெயிலாக்க கூடாதுஎன்று இதுவரைகடைபிடிக்கப்பட்டுவந்த கொள்கையை மறுபரிசீலனைசெய்ய வேண்டும் என்றும்5 மற்றும்8ம் வகுப்புமாணவர்களுக்குமீண்டும் தனித்தேர்வை அறிமுகம்செய்து நடத்தவேண்டும் என்றும்கூறியுள்ளது.
கல்விக்கானநிதி ஒதுக்கீடு மற்றநாடுகளில் உள்ளதுபோன்று,உள்நாட்டு மொத்த உற்பத்தியில்இருந்து6 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்றும்ஆரம்ப பள்ளிமற்றும் துவக்கப்பள்ளிகளுக்கானசெலவை அதிகரிக்கவேண்டும்என்றும் பரிந்துரையில்கூறப்பட்டுள்ளன.
மேலும், கிராமங்களில் உள்ளபள்ளிகளின்உள்கட்டமைப்பைஅதிகரிப்பதும்,கல்வி நிலையங்களில்உள்ளஆசிரியர் பற்றாக்குறையைபோக்குவதும் மிக அவசியம்என்றும்அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...