பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பெறப்பட்டுள்ள தொகைக்கு, 8 சதவீதம் வட்டி
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது.
இத்திட்டத்தில், ஊழியர்களிடம் வசூலிக்கப்படும் தொகைக்கும், அரசு தரப்பில்
செலுத்தப்படும் தொகைக்கும், அக்., 1 முதல், டிச., 31 வரை, 8 சதவீதம் வட்டி
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...