அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு கால பிஏ, எல்எல்பி
படிப்பில் உள்ள இடங்களை நிரப்புவ தற்கு இதுவரை 4 கட்டங்களாக கலந்தாய்வுகள்
நடத்தி முடிக் கப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள காலி யிடங்களை நிரப்பும் வகையில்
5-ம் கட்ட கலந்தாய்வு வரும் 20-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு
நடைபெறவுள்ளது.
இதற்கான கட் ஆப் மதிப் பெண்ணை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் இணைய தளத்தில் (www.tndalu.ac.in)வெளி
யிட்டுள்ளது. விவரம்:எஸ்டி - 57.625, எஸ்சி (அருந்ததி யர்) - 72.625,
எஸ்சி - 76.000, எம்பிசி, டிஎன்சி - 74.625,பிசி (முஸ்லிம்) - 68.000, பிசி
- 76.375 என்று சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலை வர் பேராசிரியர்
வி.பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப் படிப்பிற்கான கட் ஆப் எவ்வாறு கணக்கிடப்படுகிறது. தெரிந்ததவர்கள் விளக்ககவும் நன்றி.
ReplyDelete