2016ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு
வருகிறது. இதில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு கடந்த வாரம்
அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு
அறிவிக்கப்பட்டுள்ளது.
3 பேருக்கு நோபல் பரிசு :
வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜான் பெர்ரி, அமெரிக்காவைச்
சேர்ந்த ப்ரேசர், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் ஃபிரிஞ்
ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மூலக்கூறுகள் பற்றிய
கண்டுபிடிப்பிற்காக இவர்கள் 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...