தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் 38 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 38
பணி: Semi skilled (welder) - 04
சம்பளம்: மாதம் ரூ.26,960
பணி: Semi skilled (Ac&Refgn) - 02
சம்பளம்: மாதம் ரூ.26,960
பணி: Semi skilled (Sanitation) - 01
சம்பளம்: மாதம் ரூ.37,200
பணி: Central Control Room operator - 03
சம்பளம்: மாதம் ரூ.23,450
5. Semi skilled Trainee - 28
மாத உதவித்தொகை: முதல் ஆண்டு மாதம் ரூ.8,500, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.9,400
வயது வரம்பு: 30 - 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து Genaral Manager (HR), Tamil Nadu Newsprint and Papers Limited, Kagithapuram -639 136, Karur District, TamilNadu என்ற முகவரிக்கு 31.10.16 -ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpl.com/Careers/hr%20advt%2017oct2016.pdf என்ற இணையதள லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...