31.10.2016. அன்று சம்பளம் வழங்குவதற்கு Reserve Bank of India வங்கிகளுக்கு Cut of date நிர்ணயித்த நாள் 26.10.2016. காலை 10 மணி.
அதாவது இன்று மாலை ECS கணக்கினை TREASURY முடித்தால் மட்டுமே 26.10.2016 காலை யில் BATCH அனுப்ப இயலும்.ஆனால் அரசாணை 25.10.2016 மதியத்திற்கு மேல் தான் கிடைக்கப்பெற்றது.
நேற்றே GO வந்திருந்தால் இது சாத்தியம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...