இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, சென்னை,
ஐ.ஐ.டி.,யில், பிஎச்.டி., படிக்க, அக்., 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கலை, அறிவியல் படிப்பில், முதுநிலை முடித்தால் மட்டுமே, எம்.பில்., மற்றும்
பிஎச்.டி., படிக்க முடியும். இன்ஜி., படிப்பில், இளநிலை படிப்பான, பி.இ., - பி.டெக்., முடித்தால், சென்னை,
ஐ.ஐ.டி.,யில் நேரடியாக, எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., ஒருங்கிணைந்த
படிப்பில் சேரலாம்.இந்த படிப்பிற்கு, ஜனவரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இதில் சேர விரும்புவோர், அக்., 24க்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை,
ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...