ரயில்வே பட்ஜெட்டும், மத்திய பட்ஜெட்டும் தனித்தனியாக தாக்கல்
செய்யப்பட்டு வந்தது. இனி ஒரே பட்ஜெட்டாக மத்திய பட்ஜெட் மட்டும் தாக்கல்
செய்யப்படுவதால் பார்லி., நிகழ்ச்சி நிரலை மாற்றி அமைக்கும்படி மத்திய நிதி
அமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம்
எழுதினார்.
ஒரு மாதம் நடைபெறும் கூட்டத்தொடருக்கு பின் 2-வது கட்டமாக
மார்ச் 12-ந்தேதி பார்லி.,யின் இரு அவைகளும் கூடி மார்ச் 31-ந்தேதி வரை
நடைபெறும். மாற்றி அமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நிரல் மத்திய அமைச்சரவையின்
ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு
இது அமல்படுத்தப்பட உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...