Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

15.10.2016 அன்று பள்ளிகளுக்கு வேலைநாள்!

           15.10.2016 அன்று பள்ளிகளுக்கு வேலைநாள் அறிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை பாடதிட்டம் பின்பற்றப்படவேண்டும் என்றும் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 
 
         மேலும், 15.10.2016 அன்று பள்ளியில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் நாளை ‘இளைஞர் எழுச்சி நாள்’-ஆக கொண்டாடிடவும் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், அன்றைய தினம் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களால் முன்மொழியப்பட்ட வளர்ச்சிக்கான யுக்திகள் குறித்து சொற்பொழிவாற்றுவதற்கு ஏற்பாடு செய்து விழாவினை சிறப்புற நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive