1. சூரிய மண்டலத்திலுள்ள வெப்பமான கோள் - சுக்கிரன் (வீனஸ்)
2. இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் செய்தித்தாள் எந்த மொழியில் வெளிவருகிறது - ஹிந்தி
3. இந்தியாவின் இரண்டாவது ராணுவ பீல்டு மார்ஷல் - கே.எம்.கரியப்பா
4. பல்வர்கால ஓவியம் உள்ள இடம் - சித்தனவாசல்
5. உலகின் முதல் விண்வெளி வீரர் - யூரி ககாரின்
6. தாவரங்களை வகைப்படுத்துவதில் இயற்கை முறையை முன்மொழிந்தவர்கள் - பெந்தம் மற்றும் ஹூக்கர்கள்
7. தோட்டப்பயிர் என்பது - மிளகு
8. சத்தான்களின் வேதம் - இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தகம்
9. மெண்டல் தோட்டப் பட்டணிச் செடியில் கண்டறிந்த வேறுபாடு - மலரின் நிறம்
10. கனிஷ்கர் அவையிலிருந்து புத்தபிட்சு - அஸ்வகோஷர்
11. கோனார்க் சூரிய கோவில் அமைந்துள்ள இடம் - ஒரிசா
12. இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் - புதுதில்லி
13. ஆசியாவிலேயே பெரிய வானியல் தொலைநோக்கி இருக்கும் இடம் - காவனூர்
14. உலகின் முதல்மிதக்கும் அணுமின் நிலையம் எங்கு உருவாக்கப்பட்டுள்ளது - ரஷ்யா
15. இந்திய வானியற்பியல் நிறுவனம் எங்குள்ளது - பெங்களூரு
16. சாதாரண கண்களுக்கு தெரியக்கூடிய அருகில் உள்ள நட்சத்திரம் - ப்ராக்சிமா செஞ்சுரி
17. சந்திரயான்-I ஐ ஏவிய செலுத்து வாகனம் - PSLV
18. கார்பட் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் - உத்ராஞ்சல்
19. பைன் மரம் - ஊசியிலை மர வகையைச் சார்ந்தது.
20. ஹம்பியின் பாழடைந்த சின்னங்கள் எக்கால சின்னங்களாக உள்ளன - விஜயநகரப் பேரரசு
21. உலகிலேயே வேகமாகச் செல்லும் ஏவுகணைக் கப்பல் - INS பிரகார்
22. உலக வானிலை தினம் - மார்ச் 23
23. உலகின் முதல் போர்ட்டபிள் கம்ப்யூட்டரை உருவாக்கியவர் - ஆடம் ஒஸ்போர்ன்
24. உலகின் முதல் விமானப்படை எங்கே உருவாக்கப்பட்டது - பிரிட்டனம்
25. மலேசிய சுதந்திரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் - அப்துல் ரகுமான் துங்கு
26. இந்தியாவின் முதல் குளிர்சாதன இரட்டை அடுக்கு சகாப்தி ரயில் எந்த மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது - மும்பை - கோவா
27. இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை உள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்
28. கணிப்பொறி கண்டுபிடிப்புடன் தொடர்புடையவர் - சார்லஸ் பாபேஜ்
29. தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட ரயில் நிலையம் - ராயபுரம்
30. தட்டச்சுப் பொறிடை கண்டுபிடித்தவர் - ஷோல்ஸ்
31. ஏவுகணைகளில் எது கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையைச் சார்ந்தது - அக்னி-V
32. இயற்கை இல்லாத பூச்சி - மூட்டைப்பூச்சி
33. எழுத்தில் உச்சரிப்புக்கலைப் பற்றி சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் - ஐசக்பிட்மன்
34. தேனிக்களால் பார்க்க இயலாத வண்ணம் - சிவப்பு
35. போலியோ தடுப்பிற்கு மருந்தினைக் கண்டுபிடித்தவர் -ஆல்பர்ட்சிபின்
36. ஒரு தேனியால் எத்தனை முறை கொட்ட முடியும் - 1 முறை
37. வர்ஜீனியா ஸ்லிம்ஸ் தொடர்புடைய விளையாட்டு - டென்னிஸ்
38. பூஞ்சைகள் பற்றிய தாவரவியல் பிரிவு - மைக்காலஜி
39. சைக்ளோட்ரான் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் - லாரன்ஸ்
40. நீரில் தோல் மூலம் சுவாசிக்கும் உயிரினம் - தவளை
41. தென்னிந்தியாவில் பனாரஸ் என அழைக்கப்படுவது - ராமேஸ்வரம்
42. ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட உயிரி - மண்புழு
43. ஆக்டோபஸ் எத்தனை இதயங்களைக் கொண்டுள்ளது - நான்கு
44. தொலைபேசியில் முதலில் "ஹலோ" என்ற வார்த்தையை உபயோகித்தவர் - அலெக்சாண்டர் கிரகாம் பெல்
45. மரபணு சோதனைக்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் பூச்சி - பழப்பூச்சி
46. மத்திய பல்கலைக்கழகம் - பனராஸ் இந்து பல்கலைக்கழகம்
47. இரத்தம் இல்லாமல் சுவாசிக்கும் உயிரி - ஹைட்ரா
48. புற உண்ணிக்கு எடுத்துக்காட்டு - ஹிருடினேரியா
49. "ஜெய்ஜவான், ஜெய்கிசான்" - லால்பகதூர் சாஸ்திரி
50. ரவீந்திரநாத் தாகூரை அழைப்பது - குருதேவ்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...