1. சுண்ணாம்பு நீரின் ரசாயண பெயர் - கால்சியம் ஹைட்ராக்சைடு
2. சாதாரண உணவு உப்பின் பெயர் - சோடியிம் குளோரைடு
3. தூக்கி இறக்கும் இயந்திரத்தை (LIFT) கண்டுபிடித்தவர் - ஒடிஸ்
4. ஒரு மூடிய அமைப்பிலுள்ள பாய்மம் எல்லாத் திசைகளிலும் சமமான அழுத்தத்தை செலுத்தும் எனக் கூறும் விதி - பாஸ்கல் விதி
5. பித்தளை உலோக கலவையில் உள்ளவை - தாமிரமும் துத்தநாகமும்
6. நுரையீரல்களைப் பாதிக்கும் நோயின் பெயர் - எலும்புருக்கி
7. வாயுமண்டலத்தைப் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவு - மீட்டியராலஜி
8. நரம்பியலைப் பற்றி ஆராயும் அறிவியல் - நியூராலஜி
9. ராணிக்கட் நோய் தாக்குவது - கோழி, வாத்து போன்ற பறவைகள்
10. பெஸ்டிசைட்ஸ் எதனை அழிக்க உபயோகப்படுத்துவது - பூச்சிகள்
11. குழந்தைகளின் பாலினத்தைத் தீர்மானிப்பது - ஆணின் குரோமோசோம்கள்
12. குளோரின் என்பது - ஹாலஜன்
13. மைக்கா உபயோகமாவது - வெப்பத்தால் பாதிப்படையாத செங்கல்கள்
14. செங்கல்லை தண்ணீரில் போட்டால் நீர்க்குமிழி தெரிவதன் காரணம் - செங்கலிலுள்ள காற்று
15. பாலில் கொழுப்பு சத்து குறைவது - கோடைகாலத்தில்
16. தோலில் ஊடுருவிச்சென்று மனித குடலில் செல்லும் புழு - கொக்கிப்புழு
17. இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது - பச்சைக் காய்கறிகள்
18. ஜெரன்டாலஜி எதனைப்பற்றி படிப்பு - முதுமைத்தன்மை
19. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் - பெங்களூர்
20. முத்தடுப்பு ஊசியால் தடுக்க முடியாதவை - போலியோ
21. நாடித்துடிப்பை அறிவதன் மூலம் தெரிவிது - இருதயத்துடிப்பு
22. அம்மோனியாவைத் தயாரிக்க அம்மோனியம் உப்பை எதனுடன் வெப்பப்படுத்த வேண்டும் - ஒரு அமிலத்துடன்
23. வேதிவினை எடுத்து கூறுவது - வினையின் விளைபொருட்கள்
24. குறைந்தளவு கார்பனை பெற்றது - எஃகு
25. கந்தகத்தை கரைக்க பயன்படுவது - நீர்
26. இரு நிலைமாற்றங்கள் உள்ளவை - வடித்துப் பிரித்தல்
27. கரையும் திண்மம் ஒன்றினை சுத்தப்படுத்த பயன்படும் முறை- படிகமாக்கல் முறை
28. பாயின்லின் விதி குறிப்பிடுவது - அழுத்தம், பருமன்
29. காற்றிலுள்ள ஆக்ஸிஜனின் பருமனளவு சதவீதம் - 20.5 சதவீதம்
30. ஈத்தேனையும், எத்திலீனையும் வேறுபடுத்த உதவுபவை - புரோமின் நீர் சில சொட்டுகள்
31. கால்சியம் கார்பனேட்+நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் சேர்க்கையில் வெளிப்படும் வாயு - கார்பன் டை ஆக்ஸைடு
32. நீரின் அதிக அளவு கரையும் (அறை வெப்பநிலையில்) வாயு - அமோனியா
33. பல்படியாதலினால் ஒரு பிளாஸ்டிக்கை அளிப்பது - எத்திலீன்
34. நீரின் நியமக் கனஅளவு எந்த வெப்பநிலையில் குறைவாக இருக்கும் - 44 டிகிரி செல்சியல் (440c)
35. எலக்ட்ரான்வோல்ட் அலகு அளப்பது - ஆற்றல்
36. எண்ணெய்களிலிருந்து சோப்பு தயாரிக்கும்போது கிடைக்கும் துணை வினைபொருள் - கிளிசரின்
37. பனித்துளிகள் ஏற்பட ஏற்றது - வெப்பப் பகல் பின்னர் குளிர் இரவு
38. கிளர்வுற்ற அணுக்களால் கிடைப்பது - ராமன் நிற நிழல்
39. ஒலியின் டாப்ளர் விளைவால் மாறுவதாகத் தோன்றுவது - அதிர்வு
40. ஒரு காகிகத்தின் கனத்தினை அளவிட உபயோகிப்பது - ஸ்குரூ கேஜ்
41. வெப்ப மாறா நிலை மாற்றத்தில் மாறாமல் இருப்பது - வெப்பம்
42. மூலக்கூறுகளின் மோதல்களின்போது வெப்பமாற்றம் ஏற்படுவது - வெப்பக்கடத்தல் நடைபெறுகிறது.
43. லேசர் கருவியால் கிடைப்பது - ஒரியல் ஒளி அலைகள்
44. மோட்டார் வாகனங்களின் முகப்பு விளக்கின் ஒளி இணையாகச் செல்லுவது - ஒளியின் முன் முடி அடி உள்ளதால்
45. இரத்தக்குழாயினுள் அசுத்த இரத்தம் காணப்படும் இடம் - நுரையீரல் தமனி
46. மனிதன் ஒய்வாக இருக்கும்போது ஒரு நிமிடத்திற்கு இதய துடிப்பின் எண்ணிக்கை - 70 - 75
47. மனித சுவாசத் தொகுப்பை கட்டுப்படுத்துவது - முகுளம்
48. காசநோய்க்கும் பயன்படும் காளான்களிலிருந்து எடுக்கப்படும் வேதிப்பொருள் - ஸ்ட்ரப்டோமைஸின்
49. வளர்ச்சிதை மாற்றத்தின்போது தோன்றும் நச்சுப்பொருட்களை மண்டலம் - கழிவு நீக்க தொகுப்பு.
50. வைட்டமின் K அதிகமாக உள்ள உணவுப்பொருள் - மூட்டைகோஸ்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...