Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 5

1. சுண்ணாம்பு நீரின் ரசாயண பெயர் - கால்சியம் ஹைட்ராக்சைடு
2. சாதாரண உணவு உப்பின் பெயர் - சோடியிம் குளோரைடு
3. தூக்கி இறக்கும் இயந்திரத்தை (LIFT) கண்டுபிடித்தவர் - ஒடிஸ்
4. ஒரு மூடிய அமைப்பிலுள்ள பாய்மம் எல்லாத் திசைகளிலும் சமமான அழுத்தத்தை செலுத்தும் எனக் கூறும் விதி - பாஸ்கல் விதி

5. பித்தளை உலோக கலவையில் உள்ளவை - தாமிரமும் துத்தநாகமும்
6. நுரையீரல்களைப் பாதிக்கும் நோயின் பெயர் - எலும்புருக்கி
7. வாயுமண்டலத்தைப் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவு - மீட்டியராலஜி
8. நரம்பியலைப் பற்றி ஆராயும் அறிவியல் - நியூராலஜி
10. லென்சுகளும் முப்பட்டகங்களும் தயாரிக்க உதவுவது - பைரக்ஸ் கண்ணாடி
11. 95 சதவீத சாராயத்தின் மறுபெயர் - எரி சாராயம்
12. குளோரின் செயல்படும் விதத்தின் பெயர் - டிகம்போசின்
13. நைட்ரஜனை கண்டறிய உதவும் சோதனை - ஜெல்டால் சோதனை
14. ஹைட்ரஜன் குண்டு எதன் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது - நியூகிளியர் பிசன் (பெயர்டு)
15. கார்பன் பென்சில்களில் காணப்படும் கார்பன் எதனால் தயாரிக்கப்படுகிறது - கிராபைட்
16. குளிர்சாதனப் பெட்டியில் எவ்வாறு பொருட்கள் கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன - மிகக்குறைந்த வெப்பநிலை காரணமாக 17. நொதித்தல் தடைப்படுவதால்.
18. பூமியில் உயிர் தோன்றிய முதல் இடம் - நீர்
19. சூரியனை அடுத்துள்ள கிரகம் - மெர்குரி
20. அல்ட்ரா சோனிக்ஸ் உதவியுடன் பறப்பது - வெளவால்
21. பி.சி.ஜி ஊசி மருந்து எந்த நோயைக் குணமாக்கும் - டி.பி
22. கார்பனின் மிக அதிக கடினமுடைய தன்மைக்கு பெயர் - வைரம்
23. மரங்கள் மற்றும் காய்கறிகளின் வளர்ப்பு -  ஆர்போரிகல்சர்
24. தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு காரணம் - குரோமோடோபோர்
25. மலட்டுத்தன்மையை நீக்க பயன்படும் விட்டமின் - E
26. குடிநீரை எளிய முறையில் சுத்தப்படுத்தும் முறைக்குப் பெயர் - குளோரினேசன்
27. மனித உடலில் காணப்படும் முன்னெலும்புகளின் எண்ணிக்கை - 33
28. பாதரசத்தின் கொதிநிலை - 357 டிகிரி சென்டிகிரேட்
29. ஒரு திரை சக்திக்குச் சமமானது - 746 வாட்டுகள்
30. பூகம்பத்தின்போது ஏற்படும் நில அதிர்ச்சியை அளக்கப்பயன்படும் கருவி - செஸ்மோ மீட்டர்.
31. சராசரியாக மனித உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவு - 5 லிட்டர்.
32. உலர் பனிக்கட்டி என்பது - திட கார்பன்
33. காற்றடைக்கப்பட்ட சக்கரங்களை கண்டுபிடித்தவர் - டன்லப்
34. கிறிஸ்டல் டைனமிக்ஸ்-ஐ கண்டறிந்தவர் - சி.வி.ராமன்
35. மோட்டார் வாகனங்களிலிருந்து வெளிப்படும் நச்சுப்புகை - கார்பன் மோனாக்சைடு
36. வனஸ்பதி தயாரிப்பில் எண்ணெய்யை கெட்டிப்படுத்த உதவும் வாயு - ஹைட்ரஜன்
37. பிளாஸ்டிக் தொழிலில் பயன்படும் பிவிசி என்னும் சொல் - பாலிவினைல் குளோரைடு
38. மனிதனின் சராசரி இருதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு - 72 முறை
39. பலூன்களில் ஹைட்ரஜன் நீங்கலாக நிரப்ப பயன்படும் வாயு - ஹீலியம்
40. ராடார் வானில்லுள்ள பொருள்களைக் கண்டுபிடிக்க செலுத்தப்படும் அலை - மைக்ரோ அலைகள்
41. டீசல் ரயில் என்ஜின்கள் உற்பத்தி செய்யுமிடம் - வாரணாசி
42. முக்கிய மீள் சக்தியுடைய பொருள் - எஃகு
43. ராமன் விளைவு கோட்பாடு சம்மந்தப்பட்டது - ஒளி
44. உலகத்தின் முதலாவது விண்வெளி வீராங்கனை - வாலண்டினா தெரஷ்கோவா
45. கண்ணாடி, சிமெண்ட் இரண்டிற்கும் பொதுவான மூலப்பொருள் - சிலிகான்
46. குறை மின் கடத்தியாக பயன்படுவது - சிலிகான்
47. மலட்டு எதிர்ப்புச் செயலுக்கு உதவும் வைட்டமின் - E
48. பசுக்களுக்கு பால்காய்ச்சல் வருவதன் காரணம் - கால்சியம் குறைவால்
49. சூப்பர்சானிக் ஜெட் விமானங்களினால் விளைவது - ஒலி மாசுப்படுதல்
50. தூய்மைகேட்டிற்கு பொது காரணமான பொருள் - புகை




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive