''வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு
நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி
தெரிவித்தார்.
இதன் பின், அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், அரசு பள்ளிகளில், 1,062 முதுகலை
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வையும் நடத்த,
டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது.
வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மூன்று ஆண்டுகளாக ஆசிரியர்
தகுதித் தேர்வு நடத்த முடியவில்லை. வழக்குகளை ஒருங்கிணைத்து, ஒரே வழக்காக
நடத்த, உச்ச நீதிமன்றம் உத்-தர-விட்டுள்ளது. இவ்வழக்கு, வரும், 13ல் உச்ச
நீதிமன்றத்தில் மீண்டும் வருகிறது. அப்போது, அரசின் கொள்கை முடிவு
தெரிவிக்கப்படும்; இதன்பின், டி.இ.டி., தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கை
உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Case indha Month mudiyuma?
ReplyDeleteMmmm
ReplyDeleteMm
ReplyDelete