Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ITI நிறுவனத்தில் பொறியாளர் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

ITI நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 24 பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பொறியாளர்
தகுதி: எம்.எஸ்சி (வேதியியல்), பி.இ., பி.டெக் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 24
பணியிடம்: கர்நாடகம்
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,600-14,600
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:http://www.itiltd-india.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.itiltd-india.com/Careers/Recruitment%20of%20Engineers%20and%20Chemists%20for%20BGP




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive