அன்புள்ள பாடசாலை வாசகர்களே,
வணக்கம், இன்று முதல் துவங்க இருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் முக்கியமான மாற்றத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
1) Creative Questions க்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இவை Blueprint படி மட்டும் அல்லாமல் பாடத்தின் உட்பகுதிகளிலிருந்தும் கேட்கப்பட்டிருக்கும்.
2) ஏறத்தாழ 10 மதிப்பெண்களுக்கு அனைத்துப்பாடங்களுக்கும் Creative Questions வினாக்கள் கேட்கப்பட்டிருக்கலாம்.
3) ஒவ்வொரு முறையும் நமது பாடசாலை வலைதளம் தேர்வு நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே அனைத்துப் பாடங்களுக்கும் விடைக்குறிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போதும் வெளியிட உள்ளோம்.
4) இருப்பினும் இம்முறை முதல் அரசே விடைக்குறிப்புகளை வெளியிட வேண்டும் என பாடசாலை வேண்டுகோள் விடுக்கிறது.
இன்று பிற்பகல் முதல் நமது பாடசாலையின் விடைக்குறிப்புகளை எதிர்பாருங்கள். நன்றி!
Good sir
ReplyDelete