பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2510
Junior Telecom Officer (JTO) பணிக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.12-2/2016-Rectt
பதவி: Junior Telecom Officer
தகுதி:
பொறியியல் துறையில் Tele Commmunication, Electronics, Radio, Computer,
Electrical, Electronics, IT, Instrumentation போன்ற பிரிவுகளில் பி.இ
அல்லது பி.டெக் அல்லது எலக்ட்ராணிக்ஸ், கணினி அறிவியலில் எம்.எஸ்சி
முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும்
முறை: ேட்-2017 தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்
தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கேட்-2017 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.10.2016
கேட்-2017 தேர்வு நடைபெறும் தேதி: 04.02.2017 முதல் 12.02.2017 வரை
JTO பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2017 முதல் 31.01.2017 வரை
JTO
பணி தொடர்பான கூடுதல் விவரம் டிசம்பர் 1-ஆம் தேதிக்கு பிறகு பிஎஸ்என்எல்
அதிகாரப்பூர்வ www.externalexam.bsnl.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...