சாதனைக்கு வயதும், கல்வியும் தடையல்ல என்பதை, மின்னணு
குப்பையில் இருந்து கம்ப்யூட்டர் தயாரித்து, 9ம் வகுப்பில் பெயிலான மாணவன்
நிரூபித்துள்ளான்.
இந்நிலையில், தந்தையிடம் கழிவாக வந்த லேப்டாப் ஒன்றை, ஜெயந்த்
சரி செய்து, இயக்கி காட்டினான். அதன் பின், கழிவுப் பொருட்களில் இருந்து
கம்ப்யூட்டர் தயாரிப்பதில் ஜெயந்துக்கு ஆர்வம் அதிகரித்தது.
தந்தை கொண்டு வரும் மின்னணு கழிவுகளில் இருந்து கம்ப்யூட்டர்
தயாரிக்க தேவையான பாகங்களை சேகரித்து, அவற்றை பயன்படுத்தி,
மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யும்போது நோயாளியின் நிலையை
கண்காணிக்கும் கம்ப்யூட்டரை உருவாக்கினான்.
மும்பையில் மட்டும், 90 லட்சம் கிலோவுக்கும் மேற்பட்ட மின்னணு
கழிவுகள் உள்ளன. அவற்றில், 35 லட்சம் கிலோ வரையுள்ள பொருட்களை மறுசுழற்சி
செய்து பயன்படுத்த முடியும் என்று கூறிய ஜெயந்த், தற்போது, தந்தையின் ஆசையை
நிறைவேற்றும் வகையில், செயின்ட் தெரசா பள்ளியில், 10ம் வகுப்பில்
சேர்ந்துள்ளான்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...