காந்திகிராம பல்கலை மாணவர் சேர்க்கையில், திருநங்கையருக்கு, 3 சதவீதஇட ஒதுக்கீடு வழங்கப்படும்,'' என, துணைவேந்தர் நடராஜன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம
பல்கலையில், சுதந்திர போராட்ட வீரர் பாரதியாரின், 95வது நினைவு நாள் விழா
நடந்தது. துணைவேந்தர் நடராஜன் பேசியதாவது: திருநங்கையர் சமூக அந்தஸ்து
பெறுவதற்கும்,
பொருளாதார
முன்னேற்றமடைவதற்கும் கல்வி அவசியம். காந்திகிராம பல்கலை, மாணவர்
சேர்க்கையில், திருநங்கையருக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உள்ளது.இதற்கான அனுமதியை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...