Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொல்கத்தா துறைமுகத்தில் பொறியாளர் பணி

கொல்கத்தா துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள முதன்மை மெக்கானிக்கல் பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்பகின்றன.

                       பணி: Chief Mechanical engineer
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடம்: 01
பணியிடம்: மேற்கு வங்கம்
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.51,300 - 73,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Secretary, Kolkata port trust, 15, Strand road, Kolkata-700001
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.kolkataporttrust.gov.in/showfile.php?layout=1&lang=1&level=1&sublinkid=2148&lid=1826 என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive